சனி, 3 ஏப்ரல், 2010

sathuragiriyil panguni pradosha vazhipadu

பக்த அன்பர்களே பங்குனி மாதம் கடைசியில் வரும் பிரதோஷம் ஆங்கிலம் தேதி ஏப்ரல் பதினொன்றாம் தேதி வருகிறது ,.


ஆதி பிரதோஷம் அதாவது ஞாயிறு அன்று வரும் பிரதோஷம் ஆதி பிரதோஷம் என்று அழைக்க படும் ,. ஞாயிறு விடுமுறை என்பதாலும் எல்லோரும் திரளாக கலந்து கொள்வார்கள் என்பதாலும் சதுரகிரி யில் இந்த பிரதோஷம் கூடம் அதிகம் இருக்கும் ,.



அடியேன் சனிகிழமை சதுரகிரி செல்வதாக திட்ட மிட்டு உள்ளேன் ,.


உடன் வர விருப்பப்படும் அன்பர்கள் என்னை தொலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள் ,.



நான் முடிந்தளவு சதுரகிரியில் பிரதோஷ பூஜைகளை பார்க்கும் குறிகோளுடன் இருக்கிறேன் ,. அப்டிதான் கடந்த இருபது பிரதோசங்களை கண்டு களித்து உள்ளேன் ,.


அப்டி நான் பிரதோசங்களுக்கு செல்லும் பொழுது கவனித்தேன் ,. கோவையில் இருந்து ஒரு அன்பர் தவறாமல் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்கிறார் ,.


அவர்கள் பிரதோஷ பூஜை பொருட்களும் அவர்களே உபயம் செய்கிறார்கள் ,. எனக்கும் மனதில் ஒரு ஆசை அவர்கள் மட்டும் அல்லாது அனைவரும், அப்பூசையின் பயனை பெரும் பொருட்டு தங்களால் இயன்ற பூஜை பொருட்கள் அதாவது அபிஷேக பொருகள் பால் தவிர எதை வழங்கினாலும் அடியேன் சுமந்து கொண்டு இறைவனிடம் சேர்த்து விடுகிறேன் ,.


விரும்பும் அன்பர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் ,.
]

பிரதோஷ பூஜையின் சிறப்பை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை ,. நன்மை பயக்கும் ,. பயம் போக்கும் ,. கடன் தொல்லை அறவே ஒழிக்கும் ,. தனம் பெருகும் ,. தம்பதியர் ஒற்றுமை கூடும் ,. குழந்தை பாக்கியம் கிடைக்கும் ,. தீரா வியாதிகள் தீர்க்கும் ,.

சுருக்கமாக சொனால் வேண்டியது கிடைக்கும் ,. அவனிடம் உங்களுக்கு தேவையான வரத்தை கேளுங்கள் உறுதியாக தருவான் ,.

அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்அபிஷேக உபயம் பொருட்களாக மட்டுமே பெற்று கொள்ள பாடும்,.
பணமாக கட்டாயமாக வாங்க பட மாட்டாது ,. தயவு செய்து அபிஷேக பொருகள் மட்டும் பெற்று மேலே கொண்டு சேர்க்க படும் ,.


நெல்லிக்கனி ,. மாதுளை ,. திராட்சை ,. பேரிச்சம் பழம் ,. கல்கண்டு ,. பன்னீர் ,. சந்தனம் ,. கொய்யா,. பலா ,. திரவிய பொடி,. அரிசி மாவு ,. எழுமிச்சை பழம் ,. விபூதி ,. தேன் ,. கரும்பு சர்க்கரை (நாட்டுசர்க்கரை) ,. வெல்லம் ,. இளநீர் ,. தயிர் ,.



இப்படி இந்த பொருட்களில் அல்லது உங்களுக்கு தெரிந்த அபிஷேக பொருட்களை கூட்டு பிரார்த்தனையில் செலுத்தி மிகுந்த பயனை பெறுங்கள் ,.
இது முற்றிலும் இறை பணிக்கே


9944494045,. 9597710769 ,. l.n.prabhakaran


ஏன் இந்த பணியை எடுத்து கொண்டேன் என்றால் சென்ற மற்றும் பல பிரதோசங்களில் மக்கள் பிரதோஷம் முடிந்த பிறகு அல்லது அபிஷேகம் நடக்கும் பொழுது தான் அபிஷேக பொருட்களை கொண்டு வருகிறார்கள் ,.

கொண்டு வந்து அபிஷகதிருக்கு கொடுக்க முடிய வில்லையே என்று வருத்தம் அடைகிறார்கள் ,.

அதற்க்கு முன்னேச்சரிகைக்கே இந்த வழி முறை ,. ஏப்ரல் பதினொன்றாம் தேதி வருகிறது ,. பிரதோஷம்
11.04.2010 Sunday 11.04.2010 03.52 P.M 12.04.20