புதன், 18 நவம்பர், 2009

சதுரகிரி மகாலிங்கம் அறிய புகை படம் இதுஇந்த புகை படம் மிக அரிதாக ஒரு நண்பருடைய வலை தளத்தில் கிடைத்தது .


இது எப்பொழுது எட்துதது என்று தெரியவில்லை , ஆனாலும் புகைப்படம் அருமையாக உள்ளது .
கருப்பு வெள்ளை புகை படங்கள் 1980 களிலே இருந்து கொஞ்சம் கொஞ்சம் மாக மறைந்து விட்டது எனக்கு தெரிந்து எழுபதுகளில் இந்த புகை படம் எடுத்திருக்கக் வேண்டும் .


www.sathuragirisundaramahalingam.blogspot.com

sathuragirisanthanamahalingam.blogspot.com

2 கருத்துகள்:

rajsteadfast சொன்னது…

வணக்கம் திரு. பிரபாகரன் அவர்களே,

கொல்லிமலை என்பதும் சதுரகிரி மலை என்பதும் ஓன்றா? தயவு செய்து விலக்கமளிக்கவும். தாங்கள் ஏன் தங்களின் இந்த பிளாக்கை Feedburner and tamilish ல் இணைக்ககூடாது? தாங்களின் இத்திருப்பணி நிறைய அன்பர்களை சென்றைடய இது சிறந்த வழியாகும். நன்றி.

இவண்

Rajeswaran
rajsteadfast@gmail.com
00971 55 7455607

Kailashi சொன்னது…

ஐயா அரிய என்று இருக்க வேண்டுமோ? என்று நினைத்தேன் ஆனால் எல்லோரும் சதுரகிரி மலையை எல்லாரும் அறிய உதவும் புகைப்படங்கள் என்று உணர்ந்தேன். வளர்க தங்கள் தொண்டு.

கருத்துரையிடுக