செவ்வாய், 3 நவம்பர், 2009

சதுரகிரி பக்தர் குழு

ஆன்மீக அன்பர்களே ,சதுரகிரி செல்லும் பக்தர்கள் உலகில் எங்கிருந்தாலும் இந்த வெப் சைட் இல் ஒஉர் குழு வாக சேருங்கள் , நீங்கள் செல்ல விரும்பும் நேரம் மற்றும் தேதியை குறிபிட்டால் உங்களுடன் மற்றவர்களும் சந்தித்து உங்களுக்குள்ளாகவே ஒரு ஒரு குழு வாய் உருவாக்கி நீங்கள் சென்று வரலாம் , காரணம் இதில் மலையின் சிறப்பம்சம் தெரியாத அன்பர்கள் நிறைய பேர் இருப்பார்கள் அவர்கள் , இவர்களுடன் இணைந்தால் பயணம் இனிதாக அமையும் அதற்காகவே இந்த வலைத்தளம் உதவ வேண்டும் ,
பக்தர் களின் யாத்திரை இனிதாக அமைய இதில் இந்த வலைதளைதை பின் தொடருங்கள் உங்கள் கருத்துக்களை பரிமாரிகொல்லுங்கள் நன்றி என்றும் அன்புடன்


ந.ல.பிரபாகரன்
9944494045,9597710769

3 கருத்துகள்:

san சொன்னது…

Prabha ,
u r really doing a great job , i am appreceating from my heart , u 'll get all the sidhis and blessings from lord shiva.
u r also a shiva yogi , shiva thondu enbadhum , shiva thondargalukum , shivanai thedubavargalukum udhavi seivadhu , shivanuku seidhadhgavey aagum , shiva thondanum yogium ondrey.
so bless me also to come to then kailayam soon , looking forward to get u r blessings.

Regards,
Sankar

prabakar.l.n சொன்னது…

hmm thanku sankeyappuram job lam epti poguthu sankey

ஜீவன்சிவம் சொன்னது…

நீண்ட நாட்களாகவே சதுரகிரிக்கு செல்லும் எண்ணம் உண்டு. ஆனால் ஏனோ அவனின்
அழைப்பு இன்னும் வரவில்லை. கூடிய விரைவில் செல்லவேண்டும் என்ற உத்வேகம் உண்டு.
அவன் மனது வைக்க வேண்டும். கோவையிலிருந்து எப்படி செல்ல வேண்டும் என்று சொல்லுங்கள்.

கருத்துரையிடுக